9 வயதில் MCP (Microsoft Certified Professional)வாங்கியவன்.

http://www.geo.tv/main_files/pakistan.aspx?id=72388
புதிய யுனிகோட் - தமிழக அரசு

இப்போது பரவலாக நாம் பயன்படுத்தும் யுனிகோட் குறியேற்ற முறையில் குறைபாடு இருக்கிறது என்று பலரும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். யுனிகோட் குறியீட்டு முறையை நிர்வகிக்கும் unicode consortiuam-ல் உறுப்பினராக இருக்கும் தமிழக அரசு இதைக் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. இப்போது திடீரென்று “புதிய யுனிகோட்” முறையை அறிமுகப்படுத்தி அனைவரின் கருத்துகளையும் கேட்டுள்ளனர். முழு விவரமும் பார்க்க: http://www.tunerfc.tn.gov.in/