Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

உண்வின் அருமை

எங்கள் ஊரில்(Arkansas,USA) அப்துல் கலாமின் பேச்சு

எங்கள் ஊரில்(Arkansas,USA) நானோ தொழில் நுட்பம் பற்றிய அப்துல் கலாமின்
பேச்சு



இந்தியாவின் வளர்ச்சி

http://www.breathingearth.net/


புதிய யுனிகோட் - தமிழக அரசு

இப்போது பரவலாக நாம் பயன்படுத்தும் யுனிகோட் குறியேற்ற முறையில் குறைபாடு இருக்கிறது என்று பலரும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். யுனிகோட் குறியீட்டு முறையை நிர்வகிக்கும் unicode consortiuam-ல் உறுப்பினராக இருக்கும் தமிழக அரசு இதைக் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. இப்போது திடீரென்று “புதிய யுனிகோட்” முறையை அறிமுகப்படுத்தி அனைவரின் கருத்துகளையும் கேட்டுள்ளனர். முழு விவரமும் பார்க்க: http://www.tunerfc.tn.gov.in/