Showing posts with label சுய விளம்பரம். Show all posts
Showing posts with label சுய விளம்பரம். Show all posts
அர்கன்சாஸ் கல்வி துறையின் மீன் வறுவல் (Fish Fry) விருந்தில்



TechEd 2005 - Jun 6-10, புளோரிடா மாகாணத்திலிருந்து.

.NET 2005 அறிமுக வகுப்பு

முன்னுரை கூட்டத்தில் (Key notes)

முகப்பு


உணவு கூடத்தில் (10000 பேர் அமர கூடியது)

மேலும் விபரங்களுக்கு, http://www.techedevents.org/2005/


நான் Tech Ed 2005 ல் கலந்துகொள்ள பதிவுசெய்துள்ளேன்.

http://www.microsoft.com/events/teched2005/default.mspx
எனது இணைய தளத்தை மாற்றியுள்ளேன்.

http://geocities.com/techsharing/
வணக்கம்,
நான் தான் அமல் எழுதுகிறேன். இனிமே நேரம் கிடைக்கும் போது என்ன பற்றியும், என்ன சுற்றியும் (என்னாலோ அல்லது இணையத்தில் சுட்டோ) எழுதலாம் என்று இருக்கிறேன்.
என்னை பற்றி,
25 ஆண்டுகள் தஞ்சாவூரில் காவிரி தண்ணீர் குடித்து வளர்ந்திருந்தாலும், 4 ஆண்டுகள் சென்னையில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடித்து வளர்ந்திருந்தாலும், கடந்த ஒன்னரை ஆண்டாக அமெரிக்காவில், அர்கான்சா மாநிலத்தில் ஏதோ தலைமுடி உதிர்ந்தாலும் நல்ல தண்ணீர் (H2O) குடித்து, ஏதோ MCA படித்ததை வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறேன்.
கட்ந்த மாதம் MCS விருது வாங்கினேன்.
வேறென்ன, இந்த இணையத்தில் குறை, நிறைகள் ஏதாவது இருந்தால் அனுப்பவும்.
என்னை சுற்றி,
இனிமேல்தான்...................