என்னை பற்றி, என்னை சுற்றி (About me, Around me)
படித்ததில் பிடித்தது
"நேற்று" என்பது உடைந்த மண் பானை
"நாளை" என்பது மதில் மேல் பூனை
"இன்று" என்பது அழகிய ஒர் வீனை
என்னா அமல்,பானைங்கிறிங்க.. பூனைங்கிறிங்க.. வீணைங்கிறிங்க.. ஒண்ணும் புரிய மாட்டேன்கிறதே....
{ indru enbathu veenai vasipathum vasikathathum nam kaiyilthaan irukku..appadithaane }ஆமாம் அம்மு, அந்த வீணையை நன்றாக வாசிப்பதும், வாசிக்காததும் நம் கையில்தான் இருக்கிறது.
என்ன தொலைத்தவனே புரியலையா,கடந்த காலத்தையும், உடைந்த பானையையும் திரும்ப பெற முடியது.இருக்கிற காலத்தையும், வீணையையும் வைத்து கொண்டு சும்மா இருந்தா சோறு கிடைக்காது.சுவரில் இருக்கும் பூனை எந்தப்பக்கமும் குதிக்கலாம். அது போல் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.so இப்பொழுதே உங்கள் பின்னூட்டங்களை போடவும் :)
என்னா அமல்,
ReplyDeleteபானைங்கிறிங்க..
பூனைங்கிறிங்க..
வீணைங்கிறிங்க..
ஒண்ணும் புரிய மாட்டேன்கிறதே....
{
ReplyDeleteindru enbathu veenai vasipathum vasikathathum nam kaiyilthaan irukku..appadithaane
}
ஆமாம் அம்மு, அந்த வீணையை நன்றாக வாசிப்பதும், வாசிக்காததும் நம் கையில்தான் இருக்கிறது.
என்ன தொலைத்தவனே புரியலையா,
ReplyDeleteகடந்த காலத்தையும், உடைந்த பானையையும் திரும்ப பெற முடியது.
இருக்கிற காலத்தையும், வீணையையும் வைத்து கொண்டு சும்மா இருந்தா சோறு கிடைக்காது.
சுவரில் இருக்கும் பூனை எந்தப்பக்கமும் குதிக்கலாம். அது போல் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.
so இப்பொழுதே உங்கள் பின்னூட்டங்களை போடவும் :)